Monday 20 July 2015

Indian Army Recruitment 2015

The Indian Army originated from the armies of the East India Company, which eventually became the British Indian Army and finally the national army after independence 15 August 1947. The Indian Army is the land-based branch and the largest component of the Indian Armed Forces. The primary mission of the Indian Army is to ensure national security and unity, defending the nation from external aggression and threats, and maintaining peace and security within its borders. The units and regiments of the Indian Army have diverse histories and have participated in a number of battles and campaigns across the world, earning a large number of battle and theatre honours before and after Independence. The Indian Army comes up with recruitment details on various post all over India.Eligible candidates can apply offline for the Job Multi Tasking Staff / Fireman on or before 07/08/2015. Find More information about the vacancy like Age limit, Selection Process, Qualification, Application fee, How to apply etc can be found below.

Company Name : Indian Army
Vacancy Name :Multi Tasking Staff / Fireman
Educational Qualification 10THITI
Total No Of Vacancy : 129 Posts
Salary : NA
Job Location : Across India
Last Date To Apply For This Job : 07/08/2015
Address For The Job Vacancy : Indian Army, Across India

Detail Of Indian Army Multi Tasking Staff / Fireman Recruitment:

  1. Qualification: Matriculation or equivalent pass. or ITI equivalent.
  2. Post Name/No.of Posts
    • Fireman / 29 Posts
    • Tradesman/51 Posts
    • Unit: 28 Amry coy/04 posts 19Inf DOU/15 Posts 28 Mtn DOU/01 Post 21 FAD/13 Posts  2 FOD/16 Posts  Carpenter/ 28 Amry coy/01 posts
    • LDC/ 2 FOD 05 Posts
    • Messenger/ 2 FOD 01 Posts
    • Tailor/ 2 FOD 04 Posts
    • Dhobi/ 2 FOD 02 Posts
    • Boot Repair/ 2 FOD 02 Posts
    • Multi Tasking Staff/ 2 FOD 04 Posts

      Selection Procedure For Indian Army – Multi Tasking Staff / Fireman Post:

      1. Candidates can apply on or before 07/08/2015
      2. No Detailed information about the selection process is mentioned in the recruitment notification

      How To Apply For Multi Tasking Staff / Fireman Vacancy in Indian Army:

      Application should be sent to the Commandant, 21 Field Ammunition Deopt,C/o 56 APO, Pin-909021, On or before 7th August 2015.

      Important Dates To Remember :

      Last Date to Apply for this job 07/08/2015
      Reference: Malayalamanorama, Thozhilveethy,dated 25th July 2015

Saturday 18 July 2015

Indian Army Recruitment 2015 – 88 Vacancy – 10th, 12th, Diploma, Engg, Grad

Indian Army has issued a recruitment notification for the recruitment of Soldier through recruitment notification. Candidates who have completed 10th, +2 Class can apply for the new recruitment notification from  Indian Army.Eligible candidates can apply offline for the Soldier Job on or before 6/8/2015. Find more information about the vacancy like Age limit, Selection Process, Qualification, Application fee, How to apply etc can be found below.

Company Name :   Indian Army
Vacancy Name : Soldier
Educational Qualification : 10TH12TH
Total No of Vacancy : 04 Post
Salary : NA
Job Location :  Across India
Last Date to Apply for this job : 6/8/2015
Address for the Job Vacancy :Indian Army  , Across India

Detail of  Indian Army Soldier Recruitment:

Indian Army Has Invited Application Form For Various Soldiers. All Eligible Candidates Are Required To check Eligibility details for Indian Army Job Advertisement and Attend Recruitment Rally On 21-07-2015 to 6-08-2015 (21st July 2015 to 6th August 2015). All Candidates Who Are Applying For Indian Army Recruitment 2015 – Various Soldiers, Should Check Vacancy Details Like – Educational Qualifications And Experiences Requirement, Exam Pattern, Syllabus, Age Limit, Selection Criteria, Admit Card, Results, Exam Date, Before Applying.
  1. Police/Defence Jobs
  2. Total No. of Vacancies – Various posts
  3. Employment Type – Full time
  4. Location – Visakhapatnam
  5. No. of Posts & Their Name –  1. Soldier general duty 2. Soldier technical 3. Soldier clerk/ SKT 4. Soldier Tdn posts
  6. Age Limit – Candidates age should be between 17(1/2) to 21 Years(Post 1), 17(1/2) to 23 Years(Post 1). Age relaxations will be applicable as per the rules. For Postwise Age Details Go To Detailed Advertisement.
  7. Educational Qualification – All Interested Candidates should have completed 10th, 12th or its equivalent qualification from a recognized Board/University. For Post Wise Qualification Go To Detailed Advertisement.

Selection Procedure for  Indian Army – Soldier Post: 

  1. Candidates can apply on or before    6/8/2015.
  2. Written Exam, Physical Fitness Test, Physical Measurement Test, Medical Test, Interview

How to apply for Soldier Vacancy in  Indian Army :

All Eligible and Interested candidates are required to visit official website http://www.indianarmy.nic.in. candidate must attend recruitment rally along with relevant testimonials (Mentioned In Detailed Advertisement) to the following Address on 21-07-2015 to 6-08-2015.

Important dates to remember :

Last Date to Apply for this job 6/8/2015

Saturday 27 June 2015

இந்திய ராணுவத்தின் தொழில்நுட்ப பிரிவில் பயிற்சி பெற்று பின்னர் அதிகாரி அளவிலான பணியில் சேர திருமணமாகாத பெண் பெறியியல் பட்டதாரிகளிமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்திய ராணுவத்தின் தொழில்நுட்ப பிரிவில் பயிற்சி பெற்று பின்னர் அதிகாரி அளவிலான பணியில் சேர திருமணமாகாத பெண் பெறியியல் பட்டதாரிகளிமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணிப்பிரிவின் பெயர்: 17th Short Service Commission (Tech) Women Course (APR-2016)
காலியிடங்கள்: 10
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
சிவில் - 04
மெக்கானிக்கல் - 02
எலக்ட்ரிக்கல் - 02
டெலி கம்யூனிகேஷன் - 02
தகுதி: சம்மந்தப்பட்ட பொறியியல் பிரிவில் பி.இ முடித்திருக்க வேண்டும், இறுதியாண்டு படிப்பவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 23.07.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய  www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Monday 18 May 2015

ராணுவ தளவாடத் தொழிற்சாலையில் MTS பணிகள்

மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் மகாராஷ்டிரா மாநிலம், புனேயில் செயல்பட்டு வரும் ராணுவ தளவாடத் தொழிற்சாலையில் நிரப்பப்பட உள்ள Tradesman Mate, Multi Tasking Staff (Messenger) பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Tradesman Mate
காலியிடங்கள்: 17
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 25க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,800

பணி: Multi Tasking Staff (Messenger)
காலியிடங்கள்: 01
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 25க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,800
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
CAFVD, Kirkee, Pune-411003 (Maharasthra).
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_10202_2_1516b.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Friday 8 May 2015

இந்திய ராணுவத்தின் தரைப்படைப் பிரிவில் தற்போது 'ஹவில்தார்' பயிற்சியுடனான பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது

இந்திய ராணுவத்தின் தரைப்படைப் பிரிவில் தற்போது 'ஹவில்தார்' பயிற்சியுடனான பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 334 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். அறிவியல் பிரிவில் - 200 பேர். கலைப் பிரிவில் - 134 பேர். இந்தியக் குடியுரிமை பெற்ற, இளங்கலை மற்றும் முதுகலை பட்டதாரி ஆண்களிடம் இருந்து இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வயது வரம்பு: 

விண்ணப்பதாரர்கள் 20 முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். 

கல்வித் தகுதி: 

* அறிவியல் பிரிவு பணிக்கு கணிதம், வேதியியல், இயற்பியல், உயிரியல், தாவரவியல், விலங்கியல், கணினியியல் போன்ற துறைகளில் இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம். 

* கலைப் பிரிவு பணிக்கு, இந்தி, ஆங்கிலம், உருது, வரலாறு, புவியியல், அரசியல் அறிவியல், பொருளியியல், சமூகவியல் போன்ற துறைகளில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம். 

விண்ணப்பிக்கும் முறை: 

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் குறிப்பிட்ட மாதிரியில் விண்ணப்பப் படிவம் தயார் செய்ய வேண்டும். அதில் புகைப்படம் ஒட்டி, அனைத்து விவரங்களையும் நிரப்பி அனுப்ப வேண்டும். அத்துடன் தேவையான சான்றிதழ் நகல்கள், புகைப்படங்கள், அஞ்சல் உறை ஆகியவை சான்றொப்பத்துடன் இணைக்கப்பட வேண்டும். 
விண்ணப்பங்கள் அருகிலுள்ள மண்டல தலைமை அலுவலகத்திற்கு அனுப்பப்பட வேண்டும். தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா, அந்தமான் நிகோபார் தீவு விண்ணப்பதாரர்கள் 

HQ Trg Zone,
Fort Saint George,
Chennai- 600009
 என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும். 

அஞ்சல் முகப்பில் “APPLICATION FOR HAVILDAR EDUCATION” என்று குறிப்பிட வேண்டும்.

முக்கிய தேதிகள்: விண்ணப்பங்கள் சென்றடைய கடைசி நாள்: 15.5.2015

ஜபல்பூர் ராணுவ தொழிற்சாலையில் 333 பணிகள்

இந்திய ராணுவத்திற்கு தேவையான உடை, துப்பாக்கி, டாங்கிகள், வாகனங்கள் மற்றும் உதிரி பாகங்கள் உள்ளிட்ட தளவாட பொருட்களை தயாரித்து வழங்கும் ஜபல்பூர் ராணுவ தொழிற்சாலையில் காலியாக உள்ள 333 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மொத்த காலியிடங்கள்: 333
துறைகள்: பிட்டர், மெக்கானிக் உள்ளிட்ட துறைகள்
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட துறையில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 18 - 32க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.vfj.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் தேர்வு செய்யப்படும் முறை, தேர்வு திட்டங்கள், விண்ணப்பக் கட்டணம் போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.vfj.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 11.05.2015

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் எனப்படும் யு.பி.எஸ்.சி., அமைப்பு பொது எழுத்துத் தேர்வு

மத்திய அரசின் அமைச்சகங்கள் தொடர்புடைய கேந்திரமான அரசுப் பணியிடங்களை யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் எனப்படும் யு.பி.எஸ்.சி., அமைப்பு பொது எழுத்துத் தேர்வுகள் மூலமாக நிரப்பிவருவது அனைவரும் அறிந்ததே. இந்த அமைப்பின் சார்பாக மத்திய ராணுவ காவல்படைகளில் காலியாக உள்ள அசிஸ்டென்ட் கமான்டன்ட் காலியிடங்கள் 304ஐ நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பிரிவு வாரியான காலியிடங்கள் 
யு.பி.எஸ்.சி., நடத்தும் பொது எழுத்துத் தேர்வு மூலமாக அசிஸ்டென்ட் கமான்டன்ட் காலியிடங்கள் பி.எஸ்.எப்.,பில் 28ம், சி.ஆர்.பி.எப்.,பில் 94ம், சி.ஐ.எஸ்.எப்.,பில் 3ம், ஐ.டி.பி.பி.,யில் 107ம், எஸ்.எஸ்.பி.,யில் 38ம் சேர்த்து மொத்தம் 304 நிரப்பப்பட உள்ளன.

வயது : 
01.08.2015 அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் 20 முதல் 25 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். 

கல்வித் தகுதி :
 அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக ஏதாவது ஒரு பிரிவில் பட்டப் படிப்பைமுடித்திருக்க வேண்டும். 
எழுத்துத் தேர்வு மையங்கள் 
யு.பி.எஸ்.சி., நடத்தும் மத்திய ராணுவ காவல் படைகளுக்கான எழுத்துத் தேர்வு தமிழ் நாட்டில் சென்னை மற்றும் மதுரை உள்ளிட்ட நாட்டின் பல்வேறு மையங்களில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பக் கட்டணம்


இந்தத் தேர்வுகளை எதிர்கொள்ள
விரும்புபவர்கள் ரூ.200/--ஐ ஏதாவது ஒரு பாரத ஸ்டேட் வங்கிக் கிளையிலோ, அல்லது இந்த வங்கியின் நெட் பேங்கிங் முறையிலோ, கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு வாயிலாகவோ செலுத்தலாம். மகளிர் மற்றும் எஸ்.சி., எஸ்.டி.,
விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் எதுவும் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை : 
ஆன்-லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். முழுமையான தகவல்களுக்குஇணையதளத்தைப் பார்க்கவும்.
விண்ணப்பிக்க இறுதி நாள் 15.05.2015